அமெரிக்காவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா வர்ஜீனியாவில் உள்ள வொல்மாட் பல்பொருள் அங்காடியின் மேலாளரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் அந்த...
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனை பெறுவதற்கு தேவையான கடன் மறுசீரமைப்பு சான்றிதழ்களை சீனா முன் வந்து வழங்கும் என நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை நீண்ட காலமாக கடனை...
சதொச நிறுவனத்தினால் உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று (23) முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனியின் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை...
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் துபாய்க்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையில் மேலதிக விமானங்களை சேவையிலீடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விமானப் பயணச்சீட்டுக்கான கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில்...
இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட வண.கல்வெவ சிறிதம்ம தேரர் எதிர்வரம் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடுவலை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது...
நாட்டில் 20 சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகார பிரிவுகள் டெங்கு அபாயகரமான...
கட்டுகஸ்தோட்டை பாரிய கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் நாளை 24ஆம் திகதி மு.ப. 8 மணி முதல் பி.ப. 2 மணி வரையிலான 6 மணிநேர நீர்...
கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேகநபர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே...