follow the truth

follow the truth

April, 19, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

வாக்கெடுப்பில் அரசாங்கத்துக்கு மீண்டு்ம் வெற்றி

2023ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு 91 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  பாதுகாப்பு  அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, தொழில்நுட்ப அமைச்சு  ஆகியவற்றின் மீதான நிதி...

195 கிலோ கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக உத்தரபிரதேச பொலிஸார் தெரிவிப்பு

195 கிலோகிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில பொலிஸார் கூறியுள்ளனர். கஞ்சா வியாபாரிகளிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா இவ்வாறு எலிகள் தின்றுவிட்டதாக நீதிமன்றத்தில் பொலிஸார்  தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவை...

ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து

இலங்கைப் பெண்களை ஓமானில் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஈ. குஷானின் இராஜதந்திர கடவுச்சீட்டு இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின்...

அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை – சரத் வீரசேகர

நாட்டில் அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க சிங்கள இனம் வரலாற்றில் இருந்து செய்த உயிர் தியாகத்தை ஒவ்வொரு இனத்தின் தேவைக்காகவும், ஒருசிலரின் தேவைக்காகவும் விட்டுக் கொடுத்து நாட்டை...

பானுக ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் விடுத்த கோரிக்கை

ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ விலகியுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியுடனான கிரிக்கெட் தொடரில் தமக்கு ஓய்வு வழங்குமாறு பானுக ராஜபக்ஷ ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,...

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை அணிக்கு அனுமதி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

சில பொருட்களின் இறக்குமதி தடையை தளர்த்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன்  இந்த வர்த்தமானி...

லொத்தர் சீட்டு வாங்கிய ஜனாதிபதி

தேசிய லொத்தர் சபையின் கீழ் சீட்டிழுக்கப்படும் மஹஜன சம்பதவின் 5000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹஜன சம்பத டிக்கட் ஒன்றினை கொள்வனவு செய்தார். இந்நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதிக்கு...

Must read

கணக்காய்வாளர் நாயகம் பதவி யாருக்கு?

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும்...

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில்...
- Advertisement -spot_imgspot_img