follow the truth

follow the truth

January, 2, 2025
Homeஉள்நாடுபுத்தளம் மார்க்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை வழமைக்கு

புத்தளம் மார்க்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை வழமைக்கு

Published on

வெள்ளம் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் லுணுவில – நாத்தாண்டியா இடையிலான பகுதி மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்த மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்...

ரயில் சேவையில் தாமதம் – எஞ்சின் பற்றாக்குறையே காரணம்

தற்போது 15 முதல் 20 வரையான எஞ்சின்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் N.J.இதிபொலகே தெரிவித்தார். இந்நிலையில், ரயில் போக்குவரத்தில்...