follow the truth

follow the truth

October, 14, 2024
Homeவிளையாட்டுஇலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் டி20 போட்டி இன்று தம்புள்ளையில்

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் டி20 போட்டி இன்று தம்புள்ளையில்

Published on

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது.

தம்புள்ளையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அவுஸ்திரேலியாவில் ஜொலிக்கும் இலங்கையின் நட்சத்திரம்

இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கிண்ண தகுதிச்...

செப்டம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் கமிந்து

2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற...

நாம் தோல்வியடைந்தோம், நமது குறைபாடுகள் என்னவென்று பார்த்து முன்னேற வேண்டும்

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வரும் மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் ஆரம்ப சுற்றுடன் வெளியேறிய...