அதிவேக நெடுஞ்சாலையில் இன்று முதல் தனியார் மற்றும் அரச அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கத்தவர்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையொன்று தொழில் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியரொருவர் சேவையில்...