புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முதலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன உள்ளார்.
அத்துடன், முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன யாப்பாவின் பெயரும் இப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது
01. தினேஷ் குணவர்தன
02. ஷ்யாமலா பெரேரா
03. முகம்மது பைசர் முஸ்தபா
04. டிரான் அலஸ்
05. மஹிந்த யாப்பா அபேவர்தன
06. ஜயந்த வீரசிங்க
07. செந்தில் தொண்டமான்
08. சுரேந்திர ராகவன்
09. ரொனால்ட் சித்ரஞ்சன் பெரேரா
10. ரவி கருணாநாயக்க
11. தலதா அத்துகோரல
12. கனிஷ்க சுரனிமல் ராஜபக்ஷ
13. முஹம்மது முஸ்தபா அன்வர்
14. நிஸ்ஸங்க நாணயக்கார
15. சாகல அபயவிக்கிரம
16. சிறிபால அமரசிங்க
17. வீரகுமார திஸாநாயக்க
18. ரஷ்தான் ரஹ்மான்
19. நிமல்கா பெர்னாண்டோ
20. தமயந்தி ஜெயசேகர
21. நியூட்டன் பீர்ஸ்
22. லெஸ்லி தேவேந்திரன்
23. மஹிந்த செனரத் பண்டார
24. ஆதம்பாவா லெப்பே
25. முகம்மது முஸம்மில்
26. வெல்லாலகே பந்துல
27. சிறிமசிறி ஹப்புஆராச்சி
28. பியுமி செனரத் சமரதுங்க
29. கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க