follow the truth

follow the truth

October, 9, 2024
Homeவிளையாட்டுடி20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

டி20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

Published on

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டிகளானது ஒக்டோபர் 13, 15 மற்றும் 17ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Image

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தின் தீர்க்கமான நாள் இன்று

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டி20 மகளிர் உலகக் கிண்ண போட்டி இன்று (09) நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு...

அகில இலங்கை உலமா கிரிக்கெட் லீக் – தெஹிவளை Ethihad அணி மீண்டும் சாம்பியன்

மாத்தளை GREEN STAR விளையாட்டு கழகத்தினால் உக்குவளை விளையாட்டு இந்த சுற்றுத் தொடர் மிக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த...

ரசிகர்களின் பழைய நினைவுகளை மீட்ட மீண்டும் சங்கா கிரிக்கெட்டிற்கு

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் (IML) கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக சூப்பர் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார...