எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
- ஈழவர் ஜனநாயக முன்னணி
- ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
- ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி
- ஐக்கிய லங்கா மகா சபை
- லங்கா ஜனதா கட்சி
- இலங்கை முற்போக்கு முன்னணி உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.