follow the truth

follow the truth

April, 4, 2025
HomeTOP22024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Published on

2024ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், இந்த வருடம் மைக்ரோ ஆர்.என். ஏ வை கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவின் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்கின் ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோ RNA கண்டுபிடித்ததற்காகவும் டிரான்ஸ்கிரிப்ஷனுக்குப் பிறகு மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியதற்காகவும் இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரணில் விக்ரமசிங்கவை வெளிநாட்டில் கைது செய்ய இரகசிய திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெளிநாட்டில் கைது செய்ய இரகசிய திட்டம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க...

மோடியின் விஜயம் – மூடப்படவுள்ள வீதிகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது

பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று...