கிண்ணியா மண்ணைச் சேர்ந்த N.Mohamed Aqlaan Bilaal என்னும் சிறுவன் தனது எண் கணித அறிவால் நான்கு வயதிலேயே உலக சாதனை படைத்துள்ளார்.
பத்தின் அடுக்கில் நூறாம் அடுக்கு வரை 2.12 நிமிடங்களில் ஆங்கிலத்தில் கூறி முடித்ததே இவரது சாதனையாகும். வெறுமனே எண்ணுவதையும் தாண்டி எழுமாறாக எந்தவொரு அடுக்கைக் கேட்டாலும் கேட்ட மாத்திரத்தில் கூறும் புத்திக்கூர்மை உடையவர்.
சாதாரணமாக மழலை மொழி பேசி சொற்கள் கற்கும் வயதில் உலக சாதனை படைத்த இந்த சாதனை வீரனையும் அவரது திறமையைக் கண்டறிந்து உலகறியச் செய்த இவரதுபெற்றோர்
கந்தளாய் வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர்(Physiotherapist )நஸார் முஹமட் நஸ்மி மற்றும் கிண்ணியா வைத்தியசாலையில் பணிபுரியும் இயன் மருத்துவர் (Physiotherapist ) அஸ்ரப் பாத்திமா பஸீஹா