follow the truth

follow the truth

September, 30, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 'ஆசியாவின் இளவரசி'

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் இளவரசி’

Published on

உலகின் மிகப்பெரிய “Blue Sapphire” எனக் கூறப்படும் மாணிக்க கல் ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘ஆசியாவின் இளவரசி’ என பெயரிடப்பட்டுள்ள குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது – தீர்மானத்தில் மாற்றம் இல்லை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற எடுக்கப்பட்ட தீர்மானத்தில் மாற்றம் இல்லை என பரீட்சைகள் ஆணையாளர்...

தபால் மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது. 10 இலட்சம்...