follow the truth

follow the truth

October, 1, 2024
HomeTOP1உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சி

உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சி

Published on

பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதியால் உள்நாட்டு தேங்காய் எண்ணெய் தொழில் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் பிரதிநிதி புத்திக டி சில்வா தெரிவிக்கையில்;, வருடாந்தம் சுமார் 80,000 மில்லியன் கிலோ செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட ஆரோக்கியமற்ற தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டார்.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெயை நாடு முழுவதும் விநியோகிக்கும் நயவஞ்சக நடவடிக்கை இன்னும் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு

கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள்...

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

இந்த மாதத்திற்கான விலைத் திருத்தத்தின்படி லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

குழந்தைகளுக்கான சிறந்த உலகை உருவாக்கும் பொறுப்பை தாம் எடுத்துக் கொள்வதாகவும், அரசாங்கம் என்ற வகையில் தேவையான தலையீட்டை மேற்கொள்ளும்...