சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
“ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசியலமைப்பு அதிகாரத்தின் கீழ், பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்துள்ளார்.
follow the truth
Published on