2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான அச்சுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சகத்தின் பிரதானி கங்கானி கல்பனா லியனகே டெய்லி சிலோன் செய்திப் பிடிவுக்கு தெரிவித்தார்.
அதற்குத் தேவையான ஆவணங்கள் போதுமானது எனவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான பத்திரங்கள் அரசாங்க அச்சகத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.