follow the truth

follow the truth

December, 21, 2024
HomeTOP1ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் மாற்றம்

Published on

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனத்தை அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (27) வழங்கி வைத்தார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு ஐக்கிய மக்கள் சக்தி இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (27) நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிமும் நியமிக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கலாநிதி’ பட்டம் தொடர்பில் மூவரிடம் CID வாக்குமூலம்

பாராளுமன்ற இணையத்தளத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி என்று எழுதப்பட்ட...

ஹட்டன் பேருந்து விபத்தில் மூவர் உயிரிழப்பு

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) காலை விபத்துக்குள்ளானது. பஸ் வீதியை விட்டு...

ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு

ஜனாதிபதி தனது தாயாரை சந்திப்பதற்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (20) பிற்பகல்...