follow the truth

follow the truth

September, 27, 2024
HomeTOP1பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய?

பதில் பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய?

Published on

பதில் பொலிஸ் மா அதிபர் இன்று (27) நியமிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

இதன்படி, வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்தப் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளப் வசந்த கொலை – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கிளப் வசந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமல் சில்வா உள்ளிட்ட...

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

மின் கடவுச்சீட்டு தீர்மானத்திற்கு இடைக்காலத் தடை

இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து 750,000 இலத்திரனியல் கடவுச்சீட்டுகளை முறையான கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றாமல் கொள்வனவு செய்வதற்கு கடந்த...