follow the truth

follow the truth

April, 22, 2025
Homeஉள்நாடுதீ விபத்தில் 8200 கோழிகள் பலி!

தீ விபத்தில் 8200 கோழிகள் பலி!

Published on

கொட்டதெனிய – வரகல பகுதியில் கோழிப்பண்ணை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 8200 கோழிகள் உயிரிழந்துள்ளன. பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தீயை அணைக்க ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை...

“உங்களுக்கு வீடு – நாட்டுக்கு நாளை” – வீட்டு மானியத் தொகை அதிகரிப்பு

'உங்களுக்கு வீடு - நாட்டுக்கு நாளை' வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுவதற்கு வழங்கப்படும் அரச மானியத் தொகையை...

தங்கத்தினுடைய விலை உச்சம் தொட்டது

தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ்...