follow the truth

follow the truth

September, 27, 2024
Homeவிளையாட்டுசந்திமால் அரை சதம்

சந்திமால் அரை சதம்

Published on

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தற்போது காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதனால் 27 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 88 ஓட்டங்களைப் பெற்றது.

தினேஷ் சந்திமால் 52 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 34 ஓட்டங்களையும் பெற்று நீடிக்கிறார்கள்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிய சாதனை நிலைநாட்டிய கமிந்து மெண்டிஸ்

இலங்கையின் இளம் துடுப்பாட்ட வீரரான கமிந்து மெண்டிஸ் மிகக்குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பெற்றுக்கொண்ட உலகில் முதல் வீரர்...

குசல் மெண்டிஸ் நியூசிலாந்துக்கு எதிராக சதம் – கமிந்து ஆட்டமிழக்காமல் 182 ஓட்டங்கள்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை துடுப்பெடுத்தாடி வருகின்றது. போட்டியில் வலுவான நிலையில்...

கமிந்து மெண்டிஸ் அபார சதம்

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் கமிந்து...