சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.