follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

Published on

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று(21) நடைபெறுகிறது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவிலான வேட்பாளர்கள் போட்டியிடும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். கடந்த ஆண்டு 35 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், இம்முறை 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பாளர்கள் யார் யார்?

ரணில் விக்ரமசிங்க
சஜித் பிரேமதாஸ
அநுரகுமார திஸாநாயக்க
நாமல் ராஜபக்ஸ
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
விஜயதாஸ ராஜபக்ஸ
திலித் சுசந்த ஜயவீர
சரத் மனமேந்திர
பா.அரியநேத்திரன்
மயில்வாகனம் திலகராஜ்
அபுபக்கர் மொஹமட் இன்பாஸ்
ஏ.எஸ்.பி.லியனகே
பானி விஜேசிறிவர்தன
பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க
அஜந்த டி சொய்சா
பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
நுவன் சஞ்ஜீவ பேபகே
ஹிட்டிஹாமிலாகே தோன் ஓஷல லக்மால் அனில் ஹேரத்
ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க
கே.கே.பியதாஸ
சிறிபால அமரசிங்க
சரத் கீர்த்திரத்ன
கே.ஆனந்த குலரத்ன
அக்மீமன தயாரத்ன தேரர்
கே.ஆர்.கிஷான்
பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த
அநுர சிட்னி ஜயரத்ன
சிறிதுங்க ஜயசூரிய
மஹிந்த தேவகே
மொஹமட் இல்லியாஸ்
லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ
அன்டனி விக்டர் பெரேரா
கீர்த்தி விக்ரமரத்ன
மரக்கலமானகே பிரேமசிறி
லலித் டி சில்வா
பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க
டி.எம்.பண்டாரநாயக்க
அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா
அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான்

வாக்கு உங்கள் உரிமை, நாட்டு மக்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு

அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி...

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு...

இலங்கையில் உள்ள சனத்தொகை எவ்வளவு? – புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆக உள்ளதாக, 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டு...