follow the truth

follow the truth

April, 21, 2025
HomeTOP202 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

02 நாட்களுக்கு மதுபான சாலைகளை மூட தீர்மானம்

Published on

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாக கலால் வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜீ.குணசிறி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00...

டிரம்பின் நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானவை – வலுக்கும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம்,...

ஜனாதிபதியின் வாக்குறுதியை மீண்டும் வலியுறுத்திய பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் பற்றிய உண்மையை மறைக்க முந்தைய அரசியல் தலைமைகள் மேற்கொண்ட முயற்சி, இன்றும் சில...