follow the truth

follow the truth

September, 20, 2024
Homeவிளையாட்டுகமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

Published on

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 302 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக அபாரமான இன்னிங்ஸை ஆடிய கமிந்து மெண்டிஸ் 114 ஓட்டங்களைப் பெற்றார்.

குசல் மெண்டிஸ் 50 ஓட்டங்கள்.

நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூக் 3 விக்கெட்டுகளையும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு

கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...