வர்த்தகர் சுரேந்திர வசந்த என்றழைக்கப்படும் கிளப் வசந்தவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் மேற்கு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களில் KPI என குறிப்பிடப்பட்டிருந்ததுடன், சந்தேகநபகளை காரில் அத்துருகிரிய கல்பொத்த பகுதிக்கு அழைத்துச் செல்ல இவர் உதவி செய்ததாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.