follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தல் - சுதந்திரமாகவும், நியாயமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த தயார்

ஜனாதிபதி தேர்தல் – சுதந்திரமாகவும், நியாயமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த தயார்

Published on

ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பு 2024” அறிக்கை இன்று (07) ஜனாதிபதி...

மைத்திரிபால சிறிசேன CID இற்கு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். அரசியல்வாதிகள் உட்பட பல நபர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து நிதி...

சாமர சம்பத் மீண்டும் விளக்கமறியலில்

பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை...