follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுசர்ச்சைக்குரிய யுகதனவி ஒப்பந்தம் - அனுரகுமார திஸாநாயக்க

சர்ச்சைக்குரிய யுகதனவி ஒப்பந்தம் – அனுரகுமார திஸாநாயக்க

Published on

சர்ச்சைக்குரிய கெரவலப்பிட்டி யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று  பாராளுமன்றத்தில் விசேட வௌிப்படுத்தல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த ஒப்பந்தத்தை சபைப்படுத்திய அவர், குறித்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை எனவும் வேறொரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...