follow the truth

follow the truth

September, 19, 2024
Homeவிளையாட்டுமேலும் 02 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை

மேலும் 02 தங்கப் பதக்கங்களை வென்ற இலங்கை

Published on

2024 தெற்காசிய கனிஷ்ட U20 தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் முப்பாய்ச்சல் போட்டியில் தங்கம் மற்றும் வௌ்ளிப் பதக்கங்களை இலங்கை வென்றுள்ளது.

அதன்படி, ஹசித திஸாநாயக்க தங்கப்பதக்கத்தையும், செனுர ஹன்சக வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

2024 தெற்காசிய கனிஷ்ட U20 தடகள சாம்பியன்ஷி தொடர் இந்தியாவின் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கமிந்து இலங்கை இன்னிங்ஸை காப்பாற்றினார்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில், துடுப்பெடுத்தாடிய...

மதிய உணவு இடைவேளையின் போது இலங்கை 2 விக்கெட் இழப்புக்கு 88 ஓட்டங்கள்

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில்...

மேத்யூஸின் உடல்நிலை குறித்த அப்டேட்

துடுப்பெடுத்தாடும்போது வலது கை விரலில் பந்து தாக்கியதால் மைதானத்தை விட்டு வெளியேறிய ஏஞ்சலோ மெத்தியூஸின் நிலை குறித்து இலங்கை...