follow the truth

follow the truth

October, 18, 2024
Homeஉள்நாடுகொழும்பில் நாளை 18 மணிநேர நீர் வெட்டு

கொழும்பில் நாளை 18 மணிநேர நீர் வெட்டு

Published on

கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு முதல் 18 மணி நேரம் நீர் விநியோகத்தை தடை செய்ய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.

அம்பதலே முதல் கொழும்பு வரையான குழாய் நீர் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் திருத்த பணிகள் காரணமாகவே, இந்த நீர் விநியோக தடை ஏற்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக 2,000 ரூபாயினை பெற்றுக் கொடுக்க வேண்டும்...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...

கொழும்பு கோட்டை – மட்டக்களப்பு புகையிரத சேவைகள் இரத்து

கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு வரை இன்று (18) நடத்தப்படவிருந்த அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று (18)...