இத்தாலியின் மோன்கோல்ஃபோன் அதிகாரிகள் அந்நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர்.
அந்த நகரத்தில் வசிப்பவர்களில் 30% பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பங்களாதேஷத்தினர்.
1990களில் சொகுசு படகுகளை உருவாக்குவதற்காக அப்பகுதிக்கு வந்துள்ளனர்.
இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம், நகரின் கலாச்சார விழுமியங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மேயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நகரம் தீவிர வலதுசாரி லீக் கட்சியைச் சேர்ந்த மேயரால் ஆளப்படுகிறது.
அவர்கள் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கொள்கையை பின்பற்றுகிறார்கள்.