நியூசிலாந்து அணியின் சுழல் பந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் டெஸ்ட் மற்றும் இலங்கைக்கு எதிரான ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு அவர் பங்களிப்பார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.