உஸ்பெகிஸ்தானில் நடைபெற்றுவரும் பொதுநலவாய பளு தூக்கல் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை வீராங்கனை ஸ்ரீமாலி சமரகோன் முதல் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மகளிருக்கான 45 கிலோகிராம் பளுதூக்கும் போட்டியிலேயே அவர் இவ்வாறு தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
follow the truth
Published on