டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேரூந்து கட்டணத்தில் எவ்வித குறைப்பும் ஏற்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி டீசல் விலை லீட்டருக்கு 10 ரூபாவினாலும், பெட்ரோல் விலை 12 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.
அதேநேரம், முச்சக்கர வண்டி கட்டணத்திலும் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவிக்கின்றன.