follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1ஜனாதிபதி தேர்தலில் இப்படியே வாக்களிக்க வேண்டும்

ஜனாதிபதி தேர்தலில் இப்படியே வாக்களிக்க வேண்டும்

Published on

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்கும் ஒழுங்கு முறையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்பு தெரிவையும் மற்றும் மூன்றாவது விருப்பு தெரிவையும் வாக்குச் சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதோடு, அவசியமெனில் வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கும் சாத்தியம் காணப்படுகின்றது.

May be an image of ticket stub and text that says "කොමිෂන් සභාව தேர்தல் ஆணைக்குமு அறிவித்தல் මාධ්‍ය නිවේදනය RELEASE செப்தெம்டர் மாதம் ஆம் நிக்தி 2024.08.30 சனாதிபதித் தேர்தல் 2024 வாக்களிக்கும் ஒழுங்கு. திபதீத் தேர்தலின் போது முன்னுக்கு மேற்பட்ட வேற്ு விருப்புந் ஒணடையாளபிடுவதுற்காள சூத்தியம் முன்றாவது அவசியயேனில் எவ் விருப்பமான வேட்டாளரின் நெரிவை$் வாக்ரை மாத்திரம் சினணத்திற்கு வாய்கைப் காட்டப்பட்டுள்ளன. வேணள்ரும், மற்றும் விருப்புத் தெரிவுகளை விருப்புத் ABC ΧΥΖ ABC அதற்கமைய சட்டரீநிடாக ம്ுறகள் கிட ங்களில் ΧΥΖ PQR LMN XYZ PQR LMN மேற்படி POK முறைகள் LMN அதனை வாக்காளரின் வாக்களிக்தம் உளக்கநத்து வாக்குச்பட்டின் கெளிவாகக் செரிகினாவிடச் மாததிரம் கருதப்படும். வாக்கோண்ணலின் இடட்டட்ட எதேனும் ஏதேலுரொன்று அநாவது: அல்லது வேட்பாளருக்கும் ஒன்னுக்கு மேற்பட்ட வேட்பாளருக்கு மற்பிறருவருக்கு விருப்புத் தேரிவு மூ்றாவது விருப்புத் போது. போது. ஏதேனுமொன்று விருப்புத் தெரி்வுகள் தேரிவுகள் அல்லது போது. ஆணைக்குழு (தேர்தல் ஆணைக்குழழுவுக்காக) (+MTo2wm26 Owww.rlecthar"

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு

அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி...

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு...

இலங்கையில் உள்ள சனத்தொகை எவ்வளவு? – புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆக உள்ளதாக, 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டு...