follow the truth

follow the truth

April, 8, 2025
Homeஉலகம்டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான விவாதத்திற்கான திகதி குறிப்பு

டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான விவாதத்திற்கான திகதி குறிப்பு

Published on

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையேயான விவாதம் அடுத்த மாதம் 10ம் திகதி நடைபெற உள்ளது.

இந்த திகதிக்கு டிரம்ப் தனது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார், ஆனால் கமலா ஹாரிஸ் திகதியை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

விவாதம் ஏபிசியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேலின் அடாவடி – பலஸ்தீனிய பத்திரிகையாளர் உயிருடன் எரிப்பு

தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து...

‘உரிமைகளில் கைவைக்காதே’ – டிரம்புக்கு எதிராக அமெரிக்கா முழுதும் போராட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் உடன் இணைந்து நாட்டில் சமூக பாதுகாப்பு, மருத்துவ உதவி போன்ற...

அமெரிக்க வருவாய்த் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு...