follow the truth

follow the truth

November, 23, 2024
HomeTOP1IMF உடனான பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி

IMF உடனான பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி

Published on

சர்வதேச நாணய நிதியத்துடன் எந்தவொரு கலந்துரையாடலுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி காணொளி காட்சி மூலம் விவாதம் நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த யோசனைக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி முதலில் கோரிக்கை விடுத்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிடுகின்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...