follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுசுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்!

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்!

Published on

ஏழு கோரிக்கைகளை முன்வைத்து, மத்திய மாகாண சுகாதார பணியாளர்கள்,  இன்று காலை 7 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் நண்பகல் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன....

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்...

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...