follow the truth

follow the truth

April, 26, 2025
Homeவிளையாட்டுஒரே நாளில் மில்லியன் Subscribers - ரொனால்டோ யூடியூபராக புது அவதாரம்

ஒரே நாளில் மில்லியன் Subscribers – ரொனால்டோ யூடியூபராக புது அவதாரம்

Published on

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ UR-CRISTIANO என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கி 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்பாக ஹேம்ஸ்டர் கோம்பட் 7 நாள்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இதை ஒரே நாளில் முறியடித்து ரொனோல்டா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்குமா சென்னை? – ஹைதராபாத்துடன் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னையில் இன்று நடக்க இருக்கும் 43-ஆவது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை சென்னை சூப்பர்...

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...