follow the truth

follow the truth

November, 8, 2024
HomeTOP2மஹிந்தவின் நம்பிக்கை

மஹிந்தவின் நம்பிக்கை

Published on

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்து செயற்படும் கட்சிகள் எதிர்காலத்தில் மீண்டும் கட்சிக்கு வர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக தமது கட்சிக்கு ஆதரவளிக்காமல் வேறு ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுராதபுரம் சல்காடு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்குரார்ப்பண பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தாக்குதல் நடத்துபவர்களின் சொந்தங்களை வெளியேற்ற இஸ்ரேல் புதிய சட்டம்

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்துபவர்களின் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு வழிவகை செய்யும் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...

“எனது கட்சியில் ஊழல்வாதிகள் இல்லை – பெருமளவிலான மக்கள் பாராளுமன்றம் செல்வார்கள்” – ரஞ்சன்

ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சி என்றும், அந்த கட்சியில் ஊழல்வாதிகள் இல்லை என்றும், அதற்கிணங்க கட்சியின் சலூன் கதவுகள்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில்...