ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்பதிலிருந்து இடைநீக்கம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அத்துடன் மறு அறிவித்தல் வரை இந்த தடை தொடரும் என இலங்கை கிரிக்கெட் மேலும் குறிப்பிட்டுள்ளது.