follow the truth

follow the truth

October, 5, 2024
Homeஉலகம்பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் மாதவிடாய் விடுமுறை

பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய ஒருநாள் மாதவிடாய் விடுமுறை

Published on

இந்தியா – ஒடிசா அரசு, மாநில அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மாதவிடாய் விடுமுறையை வழங்கவுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா அறிவித்தார்.

அரசாங்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாள்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுமுறையை விருப்பத்தின் பேரில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று துணை முதல்வர் பிராவதி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும்தான் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படுகிறது. தற்போது ஒடிசாவிலும் அத்தகைய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இஸ்ரேலிடம் இருந்து ஈரான் பின்வாங்கப்போவதில்லை

ஈரான் மற்றும் தமது கூட்டணியினர் இஸ்ரேலிடம் இருந்து பின்வாங்கப்போவதில்லை என்று ஈரான் உயர்மட்டத் தலைவர் ஆயதொல்ல அலி கமேனி...

“இஸ்ரேலை வேரோடு பிடுங்கி எரிவோம்..”

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா நினைவு கூட்டத்தில் கலந்து கொண்ட உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி...

கருக்கலைப்புக்கு மெலனியா டிரம்ப் ஆதரவு

ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா டிரம்ப், கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் உரிமையை வலுவாக பாதுகாக்க முன்வந்துள்ளதாக...