ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் சார்பில் ஜனக ரத்நாயக்க இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஐக்கிய லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நிஹால் பிரேம குமார தேசப்பிரிய இன்று (14) கட்டுப்பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.
ஜனக ரத்நாயக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக சில காலம் கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.