follow the truth

follow the truth

April, 27, 2025
HomeTOP1இலங்கை கிரிக்கெட்டில் இணைந்த இயன் பெல்

இலங்கை கிரிக்கெட்டில் இணைந்த இயன் பெல்

Published on

இங்கிலாந்தின் இயன் பெல் (Ian Bell) இலங்கை அணியில் இணைந்துள்ளார்

இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் பயிற்சியாளருமான இயன் பெல் எதிர்வரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின் துணை ஊழியர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளார்.

இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்றுவிப்பாளர் சனத் ஜயசூரியவின் வேண்டுகோளுக்கு இணங்க இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இயன் பெல்லை இலங்கை அணியின் துணைப் பணியாளர்களுடன் இணைத்துக் கொள்வதன் மூலம் நாட்டின் ஆடுகளம் மற்றும் வானிலை குறித்து சிறப்பான புரிதலை பெற முடியும் என கூறப்படுகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2024 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி https://www.doenets.lk/...

வாக்களிப்பதற்கான விடுமுறை குறித்து அறிவிப்பு

எதிர்வரும் 2025.05.06 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமது வாக்கை அளிப்பதற்காக தனியார் துறையில் தொழில்...

166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 166 சுகாதார ஊழியர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்...