follow the truth

follow the truth

April, 18, 2025
HomeTOP2நாட்டின் தற்போதைய நிலைமையை கண்டு வாக்களித்துவிட்டு மீதமுள்ள 5 ஆண்டுகளுக்கு அரசை குறை கூற வேண்டாம்...

நாட்டின் தற்போதைய நிலைமையை கண்டு வாக்களித்துவிட்டு மீதமுள்ள 5 ஆண்டுகளுக்கு அரசை குறை கூற வேண்டாம் : ஹரிணி

Published on

இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாக சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கடுவெல பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை மாத்திரம் கருத்தில் கொண்டு அடுத்த 5 வருடங்களுக்கு அரசாங்கத்தின் மீது பழி சுமத்துவதுடன் தமது பெறுமதிமிக்க வாக்குகளைப் பயன்படுத்தினால் அது வாக்காளர்களின் தவறு என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதன் காரணமாக, நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், நாட்டின் நீண்டகால எதிர்காலம் குறித்து மக்கள் அதிக கவனம் செலுத்தி வாக்களிக்க வேண்டும் என ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், என்னை ரௌடி என அழைப்பது மகிழ்ச்சி

மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல்,...

புத்தாண்டு காலத்தில் பஸ் சேவைகள் குறித்து இதுவரை 187 முறைபாடுகள்

சித்திரை புத்தாண்டு காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் குறித்து பயணிகளிடமிருந்து 187 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு...

தேர்தல் தொடர்பில் இதுவரை 176 முறைப்பாடுகள் பதிவு

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 03 ஆம் திகதி முதல்...