follow the truth

follow the truth

October, 30, 2024
HomeTOP2ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள்

ஜனாதிபதித் தேர்தலில் இருந்து நீக்கப்பட்ட சின்னங்கள்

Published on

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களில் இருந்து நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளது.

தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வைப் புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

2024 உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சை ஆணையாளர்...

மின்கட்டணம் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு

எதிர்வரும் சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார...

ஜோன்ஸ்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். கடந்த 23ஆம்...