கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால், வெளிநாடுகளுக்குச் செல்கின்ற இலங்கை பணியாளர்களில் கடந்த வருடம் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வருடத்தில் பதிவு செய்யப்பட்ட வெளிநாடு செல்லும் பணியாளர்களின் எண்ணிக்கை 100,000 ஐ கடந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பணியாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.