எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்போதும் கட்சிக்குள் கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகின்றன.
அத்துடன் மொனராகலையில் ரஞ்சித் மத்தும்பண்டாரவின் தொகுதிகளில் அவரது அரசியல் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.