follow the truth

follow the truth

May, 12, 2025
Homeலைஃப்ஸ்டைல்ஒரே Alarm-ல் எழுந்துக்கொள்ள பழகுங்கள் - மருத்துவர்கள் எச்சரிக்கை

ஒரே Alarm-ல் எழுந்துக்கொள்ள பழகுங்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

Published on

காலையில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரங்களை வைப்பதால் சோர்வு, Mood Swings, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காலை நேரத்தில் மூளை புத்துணர்ச்சியாக இருப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும் எனக்கூறும் மருத்துவர்கள், மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடிந்தவரை ஒரு அலாரத்திலேயே எழுந்துகொள்ள முயற்சிப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உணவுகளை எந்த அளவுக்கு பதப்படுத்தலாம்? அளவுக்கு மீறி பதப்படுத்தினால் உயிருக்கே ஆபத்தா?

பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில், அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகளை (ultra-processed foods...

கணினியில் அதிக நேரம் பணிபுரிபவரா நீங்கள்?

அலுவலகத்தில் கணினியில் பணியாற்றும்போது சிலருக்கு கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கண் எரிச்சல் மட்டுமல்ல, கண் சிவப்பாக...

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...