follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுதேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு போராட்டம்

தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு போராட்டம்

Published on

தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பெட்ரோலிய, துறைமுக, மின்சார சபை ஊழியர்கள் கொழும்பில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

இன்று நண்பகல் 12 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தவுள்ளதாக பெட்ரோலியம், துறைமுகங்கள் மற்றும் மின்சார ஒன்றிணைந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஊழியர்கள் இணைந்து கையெழுத்திட்ட மகஜரை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரஞ்சன் ஜயலால் கூறியுள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...

உயர்தரப் பரீட்சை 3 நாட்களுக்கு தற்காலிக இடைநிறுத்தம்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நவம்பர் 27,28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சைகள்...

நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் கைது

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால்...