follow the truth

follow the truth

November, 10, 2024
HomeTOP2பொஹட்டுவ தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த - சமல்

பொஹட்டுவ தீர்மானத்திற்கு எதிராக மஹிந்த – சமல்

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில வாரங்களுக்கு முன்னர் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.

கட்சி மாறுபட்ட தீர்மானத்தை எடுத்தால், தாம் சுயாதீனமாக தீர்மானம் எடுப்பேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக அவர் கூறினார்.

சமல் ராஜபக்ஷவும் இதே கருத்தில் இருப்பதாக அமைச்சர் கூறுகிறார்.

கட்சி தனி அடி எடுத்து வைத்தால் அதை சமாளிக்க மாற்று வேலை திட்டம் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 02 வான் கதவுகள் திறப்பு

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்...

2,000திற்கும் மேற்பட்ட தேர்தல் முறைப்பாடுகள் பதிவு

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய 2,088 முறைப்பாடுகள் இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவற்றில் தேசிய தேர்தல்...

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 90,000 பொலிஸார்

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 90,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 3200 பொலிஸ் விசேட அதிரடிப்படை...