எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் எதிர்வரும் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்