எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களும் இன்று (02) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பொது பாதுகாப்பு அமைச்சினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபர் இன்றி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு செயற்படுவது மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.